Wednesday, December 1, 2021

எல்லாம் மறந்திடுச்சி ...

 

பாட்டி சொன்ன

நிலாக் கதையும்

நினைவிலில்லை 

 

சோறூட்ட அம்மா

சொன்ன அழகு கதையும்

ஞாபகம் இல்லை

 

அப்பன் அதட்டி 

சொன்ன கதையும்

அப்பவே மறந்திடுச்சி

 

சாப்பிட மறந்திடுச்சி

தூக்கம்  மந்திடுச்சி

அதிகாலை மறந்திடுச்சி

 

எல்லாம் மறந்திடுச்சி

பாழாய் போன - இந்த 

மூச்சு விடுவதை தவிர …

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!