Friday, December 3, 2021

அவளும் நானும் ...

 

நாங்கள் சந்தித்து

கொண்டதே இல்லை

அவள் எனக்குள்ளும்

நான் அவளுக்குள்ளும்

வாழத்தொடங்கிய பிறகு.

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!