Saturday, April 14, 2012

சிலுவை...





சிலுவையில்
தொங்கும் என்
காதலும் உயிர்த்தெழ
நானும் ஏசுவாக
முயற்ச்சிக்கிறேன்...

Wednesday, April 11, 2012

காதலாகுமென்ற காதலில்!









மௌனங்களை
வார்த்தைகளாக்கி
உனக்கனுப்புகிறேன்
காதலாகுமென்ற காதலில்!

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!