ஊழல் வாதிகளை விரட்டுவேன்- ராகுல் காந்தி!
என்ன மாப்ள ராகுல், பிரதமர் ஆசை வந்திருச்சிபோல உங்கம்மாவ இத்தாலிக்கு விரட்டிட்டு பிரதமராக நன்னா பிளான் பண்ணிட்டேள் குட், ஊழல் வாதிகள்ல முதல் இடம் உங்கம்மவுக்குதான், அப்புறம் நீங்க நினைக்கிறமாதிரி ஊழல் வாதிகளா விரட்டின ஒட்டுமொத்த காங்கிரஸ் கூடாரமே காலியாயிருன்கிறது உங்களுக்கு தெரியதாஎன்ன?
சரிமாப்ள நாம மேட்டருக்கு வருவோம் எங்கையாவது குடிசைல படுத்து போட்ட எடுத்துகாங்க மறக்காம படுத்த பாய தூக்கிட்டு வந்திருங்க...