ஒடைமரம்
Monday, January 23, 2012
I am a Clown...
பேசி
சிரித்து
மனம்
வருடியவள்
மௌனமாய்
உயிறுருவி
கொண்டாள்
கண்களில்
ஆரம்பித்து
கல்லறையில்
முடித்துவைத்திருக்கிறாள்
முதன்முதாலாய்
Oxford
புரட்டி அவளை
Intelligent
Brilliant
Talent
Innocent
என்றேன்…
புரிந்து
கொண்டேன்!!!
அவளும்
எனக்காக
Oxford
புரட்டியிருப்பதை
Idiot
Useless
Mad
Clown …
No comments:
Post a Comment
thanks
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தேடுகிறேன்...
ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!
இப்படிக்கு அம்மு !
கொன்றுவிடு...
எத்தனைமுறை காயபடுத்திருப்பேன்- உன்னை கண்களால் எத்தனைமுறை கொன்றிருப்பேன் வார்த்தைகளால் அத்தனைக்கும் மன்னித்துவிடு - என்னை மரண...
அவளும் நானும் ...
நாங்கள் சந்தித்து கொண்டதே இல்லை அவள் எனக்குள்ளும் நான் அவளுக்குள்ளும் வாழத்தொடங்கிய பிறகு.
No comments:
Post a Comment
thanks