Wednesday, November 16, 2011

தூக்கு தண்டனை காட்டுமிராண்டிதனமானது


"ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிப்பது சட்டபூர்வமாக இருக்கலாம் ஆனால் அது காட்டுமிராண்டிதனமானது வாழ்க்கைக்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு விரோதமானது, பொறுப்பற்றது" 'தூக்கு தண்டனை விதிப்பதர்க்குமுன்பு சந்தர்ப்ப சூழ்நிலைகளை மிகவும் கவனமாக ஆராய்ந்து முடிவு எடுக்கவேண்டும்'
மரணதண்டனைக்கு எதிரான கருத்தரங்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி திரு ஏ.கே கங்குலி அவர்கள் சொன்னது 

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!