Wednesday, November 9, 2011

காலவதியாகும் நடப்பு...


இந்த கடிகாரம்போல
நம் நடப்பும் -ஒருநாள்
நிச்சயமாய்...
நின்று போகுமென
உறுதியாய் நம்புகிறேன்

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!