ஒடைமரம்
Sunday, October 2, 2011
முரண்...
நீ
நீயாகவும்
நான்
நானாகவும் இருந்தபோது
நண்பர்களாய் இருந்தோம்.
நீ
நானாகவும்
நான்
நீயாகவும் இருந்தபோது
காதலர்களாய் இருந்தோம்.
இப்போதும்
நீ நீயாகவும்
நான் நானாகவும் இருக்கிறோம்
நாம் மட்டும்
எதிரிகளாய்!
No comments:
Post a Comment
thanks
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தேடுகிறேன்...
ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!
இப்படிக்கு அம்மு !
கொன்றுவிடு...
எத்தனைமுறை காயபடுத்திருப்பேன்- உன்னை கண்களால் எத்தனைமுறை கொன்றிருப்பேன் வார்த்தைகளால் அத்தனைக்கும் மன்னித்துவிடு - என்னை மரண...
அவளும் நானும் ...
நாங்கள் சந்தித்து கொண்டதே இல்லை அவள் எனக்குள்ளும் நான் அவளுக்குள்ளும் வாழத்தொடங்கிய பிறகு.
No comments:
Post a Comment
thanks