Wednesday, May 16, 2012

வேகமாய் தேடுகிறேன்.























என் கண்ணீரோடு
காதலும் கரைந்து
சமுத்திரத்தில் கலந்துவிட்டது

சல்லடைவைத்து
அவள் இதயம்  தேடுகிறேன்
மூழ்கிப்போன என்
இதயம்  மீட்டெடுக்க

அவள்
வீசியெறிந்த இதயம்
கடலில் மூள்கியிருக்குமோ !
பாலைவனத்தில் காய்ந்துகிடக்குமோ !!
காட்டு மரத்தில் சிக்கிகிடக்குமோ !!!

வேகமாய் தேடுகிறேன்...
இதயத்துள் புதைந்து கிடக்கும்
அவள் பேசும்  செல்லதமிழை...
வேகமாய் தேடுகிறேன்...
அவள் எங்கோ தூக்கியெறிந்த என்
இதயத்தையும், அவள் மிதித்துப்போன என் அன்பையும்
வேகமாய் தேடுகிறேன்.

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!